Tuesday, August 21, 2007

உறக்கம் தொலைத்தல்


கனனியில் கோளாறு
தட்டச்சு பிழை
தொலைகாட்சியில் சிதறிய கவனம்
உணர்வுகளின் ஆதிக்கம்
ஆண்டவனின் திருவிளையாடல்
தமிழை மறந்த இழி நிலை
காரணமே இல்லாத அவசரம்!
அறைந்து கொண்டே இருக்கிறது
முன்பு ஒரு கவிதையில்
'அரை'கதவாகிய 'அறை'கதவு








1 comment:

ny said...

இதை வாழ்த்திக் comment போடாத எல்லோரையும் கண்டிக்கிறேன்!! :)))