Monday, August 13, 2007

யாரோ


சற்று முன்
நொடி பொழுதில்
யாரோ திறந்து மூடிய
என் அறைக்கதவு
சப்தமாய் சிரித்தது
என்னுள் நிராகரிப்பின்
வலியுணர்த்தி!

2 comments:

மஞ்சூர் ராசா said...

சற்றுமுன்
யாரோ திறந்து மூடிய
என் அறைக்கதவு
சப்தமாய் சிரித்தது
என்னுள் நிராகரிப்பின்
வலியுணர்த்தி

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். எழுத்துப்பிழைகளையும் கவனியுங்கள்.

LakshmanaRaja said...

தங்களின் வழிகாட்டுதல் என் போன்றவர்களுக்கு மிக அவசியம்.
அடிக்கடி வரவேண்டும் என விழைகிறேன்!