Monday, April 9, 2007

வாழ்க்கை

பாதை தேடிய‌
என் ப‌ய‌ண‌த்தில்
ஒரு முறை கூட கவணித்ததில்லை
என் பாதங்கள்
உருவாக்கிய‌ பாதையை‌யும்
அதில் வ‌ந்து போன‌
ஒரு சிலரை‌யும்!!