நீந்த தெரியாமல்
கிணற்றை
ரசிப்பது தவறென்று
ஒவ்வொரு முறை கால் தவறி
உள்விழும் பொழுதும்
நினைத்துக் கொள்கிறேன்
Friday, February 8, 2008
காதல்(கள்/கல்)
Subscribe to:
Post Comments (Atom)
எந்த தேவையோடும் இனி யாரும் என்னை தேட வேண்டாம்! ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முடிவு செய்து விட்டேன் நானே என்னை தேடி கொள்வதாக!
நீந்த தெரியாமல்
கிணற்றை
ரசிப்பது தவறென்று
ஒவ்வொரு முறை கால் தவறி
உள்விழும் பொழுதும்
நினைத்துக் கொள்கிறேன்
2 comments:
காதலை கிணற்றின் ஆழத்துக்கு ஒப்பிட்டிருக்கிறீர்கள்.
கிணற்றின் ஆழம் கூட அறிந்துகொள்ள முடியும்.
ஆனால் காதலை...?
அழகான வரிகள் நண்பரே.
பாராட்டுக்கள்.
Lakshmanaraja,
These wordings are very nice. I like it very much.
Post a Comment